அன்னல் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கே ஜி ராஜகுரு விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், திமுக நகர செயலாளர் SRS தனபாலன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.