விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும்.

சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி .K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள், இல்ல விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்குமாறு அழைப்பிதழ் வழங்கினார்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அவசியம் கலந்து கொண்டு சிறப்பிப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள்.மாவட்ட கவுன்சிலருமான. சாத்தூர் த.சண்முகக்கனி ,சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி(எ)ராஜ்குமார்,இளைஞர் பாசறை பொன்மணி உடனிருந்தனர்.