கடந்த ஒரு வாரமாக கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

அப்போது சென்னை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெயிலர் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது
நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகிப் பால்கே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
ஜுன் 12ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகும் என தெரிவித்தார்..