நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது.
பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் த.வெ.க. கட்சியின் கொடி தற்போது பறக்கவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ கொடி தான் என்பதை அக்கட்சி இன்னும் உறுதி செய்ய படவில்லை.