பாஜக மாநில தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின்
தமிழகம் தலை நிமிர பயணத்தின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய நாட்டின்

நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடிஜி அவர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் எங்கள் விஸ்வகுரு அவர்களின் நிகழ்ச்சிக்காக மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் இடம் தேர்வு செய்ய இடத்தை பார்வையிட்ட போது 2026 இல் ஜனவரி மாதம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பிரதமர் மோடி.









