சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறந்து வைத்தார்.
சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்னராம், மேலாளர் கென்னடி , உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், அயூப் கான், ராமதாஸ், விஜயகுமார்,கீதா கார்த்திகேயன், சண்முகராஜன் மற்றும் மகளிர் அணி ராஜேஸ்வரி,
இந்திரா மற்றும் ரமணவிகாஸ் பள்ளி தாளாளர் முத்துகண்ணன், கழக மூத்த முன்னாடி ராஜேந்திரன், கேண்டின் ரவி மற்றும் நகர் கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள், அனைத்து அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் நகராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சற்று முன்..!
இன்று (29-08-2024) சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் கழகச் செயலாளர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது உடன் நகராட்சி ஆணையாளர், மேலாளர், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள். ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், அயூப் கான், ராமதாஸ், விஜயகுமார்,கீதா கார்த்திகேயன், சண்முகராஜன், மற்றும் மகளிர் அணி ,ராஜேஸ்வரி,இந்திரா, மற்றும் ரமண விகாஸ் பள்ளி தாளாளர் .முத்து கண்ணன் கழக மூத்த முன்னாடி ராஜேந்திரன், கேண்டின் ரவி ,மற்றும் நகர் கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள், அனைத்து அணி நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் மற்றும் நகராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.