• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிறுத்த பகுதியை திறந்து வைத்தார் – கார்த்திக் ப.சிதம்பரம் MP

ByG.Suresh

Nov 22, 2024

சிவகங்கையில் இன்று 22.11.2024 மாலை 5.47 மணியளவில் மதுரை- தொண்டி பிரதான சாலையில் தேவாலயம் அருகே காளவாசல் பேருந்து நிறுத்த பகுதியை ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் கார்த்திக் ப சிதம்பரம் MP திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர் ராஜேஷ்வரி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.