சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தீபாரணைகள் காட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமாக கூலு உற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

