• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பழநி தொகுதியில் 4 வது முறையாக போட்டியிடும் I.P.செந்தில்குமார்..,

ByS.Ariyanayagam

Mar 28, 2026

மனைவி : அருள்மெர்சி

மகன்:
செந்தூர் ஆதவன்

மகள் : ஓவியா மீனாட்சி

*2016,2021 இரண்டு முறை பழநி தொகுதியில் வெற்றி

*திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்

*இளைஞர் அணி மாநில துணை செயலாளர்

*திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்

3 முறை பழநி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலின் மூலமாக 4 வது முறையாக போட்டியிடுகிறார்.