• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஐபிஎல்-ல் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியீடு..

Byகாயத்ரி

Feb 21, 2022

நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ வெளியாகியுள்ளது.

வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த லோகோ திரிகோண வடிவில் மேல்நோக்கி இருக்கிறது. பட்டத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

குஜராத் அணி வீரர்கள்

ஹர்திக் பாண்ட்யா
ரஷித் கான்
ஷுப்மன் கில்
முகமது ஷமி
ஜேசன் ராய்
பெர்க்யூசன்
மேத்யூ வேட்
அபினவ் சதராங்கனி
ராகுல் தெவாட்டியா
நூர் அகமது
ஆர்.சாய் கிஷோர்
டொமினிக் டிரேக்ஸ்
ஜெயந்த் யாதவ்
விஜய் சங்கர்
தர்ஷன் நல்கண்டே
யாஷ் தயால்
அல்சாரி ஜோசப்
பிரதீப் சங்வான்
டேவிட் மில்லர்
விருத்திமான் சாஹா
குர்கீரத் சிங்
வருண் ஆரோன்
சாய் சுதர்சன்.