தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில். எஸ்ஐ மேகலா மற்றும் முனியாசாமி தலைமையில் ரெய்டு சென்றபோது, சோலை சுவாமி கோயில் அருகே பலசரக்கு கடை நடத்தி வரும் ஊனமுற்றோர் கம்பு கணேசன் என்பவர் கடையில் சோதனை நடத்தினர்.

இந்த கடையில் இவரது வீட்டில் கிட்டத்தட்ட 100 மதுபானம் பாட்டில்கள் கைபற்றி உள்ளதாகவும், எப்போதும் வென்றான் காவல்துறை எஸ்ஐ மேகலா. தெரிவித்தார். இந்த நிலையில் கம்பு கணேசன் என்பவர் தற்போது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எனவும். உளவுத்துறை போலீசார் மத்தியில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எஸ்ஐ மேகலா முனியசாமி ஆகியோர் மீது. திமுக தரப்பில் புகார்கள் ரெக்கை கட்டி பறக்கிறது எனவும் கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர் மத்தியில் பெரும் பேச்சாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
