புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பால் பண்ணை வெங்கப்பெயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில்2 முதல்5 வயது வரை பயின்ற சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிக்கு செல்வதால் சான்றிதழும் பட்டமளிப்பு விழா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கு பட்டங்கள் பெறுவதற்கான உடைகள் வழங்கப்பட்டு மற்றும் சான்றிதழ்களை 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜாத்தி நைனார் முகமது சான்றிதழ் எழுதுகோல் மற்றும் ஜாம்பி பாக்ஸ் வழங்கினார். மேலும் மேற்பார்வையாளர்கள் ராணி, செல்வி,சத்தியவாணி அங்கன்வாடி பணியாளர் உதவியாளர் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.