கூடங்குளம் கடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் இன்று.01.07.25 தேதி சுமார் 15 .00மணி அளவில் மேற்படி மீனவ கிராமத்திலிருந்து 1 நாட்டில் கடல் மைல் தொலைவில் பைபர் வல்லம் ஒன்று நின்று கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கன்னியாகுமரி கடல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் கூடங்குளம் உதவி ஆய்வாளர் வில்சன் I S தனிப்பிரிவு ரவிச்சந்திரன் தலைமை காவலர் மற்றும் போலீஸ் சகிதம் கடலோர பாதுகாப்பு குழுமம் 12 ton. 5 ton இரண்டு ரோந்து படகில் சென்று மேற்படி படகை சோதனை செய்ததில் (கூத்தங்குழி மீனவ கிராமத்திற்கு உட்பட்ட டைசன் என்பவரது ) பச்சை நிற பதிவு எண் பதிவு செய்யப்படாத படகை.

சோதனை செய்ததில் சுமார் 30 கிலோ எடை உள்ள பீடி இலை பண்டல்கள்17 மற்றும் 25 கிலோ மதிக்கத்தக்க சுக்கு மூட்டை ஒன்று இருந்தது. மேற்படி வள்ளம் மற்றும் வளத்தில் இருந்த இரண்டு நபர்களை 1.) கி த்தேரி ஜேஜின் ஜினோ 17 வயது
S/O இருதயம் கூத்தங்குழி
- )வியாகுல அஜித் குமார் 29/25
S/O மிக்கேல் ராஜ்
கன்னியாகுமரி . என்பவர்களையும் கைப்பற்ற பட்ட பீடி இலை கட்டுகளை, 17ம் சுக்கு பண்டில் ஒன்றும் மேற்படி எதிரியையும் மேல் நடவடிக்கைக்காக
தூத்துக்குடி மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் உதவி ஆய்வாளர் திருமதி சாந்தி மற்றும் கடலோர காவல்படை மினரல்கள். ஒப்படைக்கப்பட்டனர்.