• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 17, 2022
  1. தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு? காவிரி
  1. தர்மசக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
    குதிரை
  2. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது எது?
    ஆங்கிலம்
  3. இந்தியக் கட்டுப்பாடு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?
    குடியரசுத்தலைவர்
  4. மத்திய, மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?
    இந்திராகாந்தி
  5. உலகின் மிக ஆழமான ஏரி?
    பைக்கால் ஏரி
  6. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
    புதுடெல்லி
  7. இந்தியாவில் முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
    1927
  8. இந்தியாவில் முதன்முதலாக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?
    ரிப்பன் பிரபு
  9. பிக்சோலா ஏரி எங்குள்ளது?
    ஜெய்ப்பூர்