- முட்டைக்கோஸ் சாறுடன் சிறிது தேன் கலந்து தடவி வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சுருக்கங்கள் நீங்கி பளபளவென்று தோன்றும்
- வாரம் ஒரு முறை வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உடம்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் மேனி அழகாகும்
- வாரம் ஒரு முறை கோதுமை மாவு, தயிர், எலுமிச்சைசாறு, தேன் இவற்றை நன்கு கலந்து நம் மேனியில் தடவி வெதுவெதுப்பான நீரில் குளித்தால் மேனி பொலிவுடன் பளபளப்பாகும் கலராகவும் இருக்கும்.
மேனி மிளிர் பெற
