• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஏழே நாள்களில் முகம் அழகு பெற

ByMalathi kumanan

Dec 3, 2022
  1. கடலை மாவு வெந்தயப்பொடி அதிமதுரம் பொடி இம்மூன்றையும் நன்கு கலந்து அதில் சிறிதளவு எடுத்து அதனுடன் தயிர் எலுமிச்சை சாறு கலந்து தினமும் முகத்தில் பூசி வர முகம் அழகாகும்
  2. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்த பழச்சாறு எடுத்து முகத்தில் அப்ளை செய்யலாம்
    தண்ணீர் நிறைய குடித்து மேற்கண்ட முறைகளை கடைபிடித்தாலே முகம் அழகு பெறதுவங்கி விடும்.