• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Apr 22, 2025
  1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
    ஞானபீட விருது
  2. இந்தியாவில் செம்பு அதிகமாக எங்கு கிடைக்கிறது?
    ராஜஸ்தான்
  3. அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்ட கண்டம் எது?
    ஐரோப்பா
  4. தேசிய காளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
    சோலன்
  5. உலகில் அதிகமாகப் பேசப்படும் முதல் மொழி எது?
    மாண்டரின்
  6. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
    வாஷிங்டன், அமெரிக்கா
  7. இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது?
    1783
  8. ‘பஞ்சாப் கேசரி’ என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
    லாலா லஜபதிராய்
  9. சக்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
    உத்தரபிரதேசம்
  10. புற்றுநோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்?
    ஆங்காலஜி