1) விதையில்லாமல் முளைக்கும் தாவரம் – தர்ப்பைப்புல்.
2) உலகின் வெண்தங்கம் – பருத்தி.
3) துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
4) செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக்
5) செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு
6) உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரௌன்
7) உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
8) விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
9) திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது ‘பெட்ரோலியம்’.
10) உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.






; ?>)
; ?>)
; ?>)
