• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 15, 2022
  1. குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    14 நவம்பர்.
  2. எந்த நாளில் ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
    செப்டம்பர் 5
  3. இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது?
    அசாம்
  4. மிகச் சிறிய பறவை எது?
    ஹம்மிங் பறவை
  5. உலகின் மிகப்பெரிய கடல் எது?
    பசிபிக் பெருங்கடல்
  6. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
    வுலர் ஏரி
  7. மிகப்பெரிய கடல் விலங்கு எது?
    டால்பின்
  8. மைக்ரோசாப்ட் நிறுவனர் யார்?
    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.
  9. பென்சிலினை கண்டுபிடித்தவர் யார்?
    அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
  10. நேதாஜி என்று பிரபலமாக அறியப்பட்டவர் யார்?
    சுபாஷ் சந்திர போஸ்