• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 5, 2023

1.”சேய்” – பொருள் தருக?
தூரம்

  1. ”செய்” – பொருள் தருக?
    வயல்
  2. மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
    1883
  3. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
    126
  4. ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
    தாரா பாரதி
  5. ”அவல்” – பொருள் தருக?
    பள்ளம்
  6. ”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
    கல்யாண சுந்தரம்
  7. மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?
    மூவிடம்
  8. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
    ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
  9. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
    107