• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 1, 2022
  1. படையெடுத்து போர் செய்து வெற்றி பெறும் முறை அழைக்பெறுவது
    திக் விஜயம்
  2. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நாட்டிய மங்கையின் உருவச் சிலையானது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது.
    வெண்கலம்
  3. பஞ்சாப் மாநிலத்தில் ஏழு நதிகள் பாயும் நிலமானது எவ்வாறு அழைக்கப்பட்டது
    சப்த சிந்து
  4. வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் சொல்
    ஜீனர்
  5. ஹரப்பா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
    ஜீலம்
  6. சிந்து சமவெளிப் பகுதிவாழ் மக்களின் மிக முக்கியத் தொழில்
    பயிர்த் தொழில்
  7. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு யாருடைய காலத்தில் தவறாமல் பின்பற்றப்பட்டது,
    மௌரியர்
  8. சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
    பல்லவர்கள்
  9. ரிக் வேதத்தில் உள்ள் பாடல்களின் எண்ணிக்கை
    1028
  10. முன்வேதகால முக்கிய கடவுள்
    இந்திரன் மற்றும் அக்னி