• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 5, 2022
  1. ‘கொல்லாமைக் கொள்கை’ என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம்
    சமண சமயம்
  2. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்
    சமுத்திர குப்தர்
  3. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் மிக அழகான வண்ணச் சித்திரமாக வரையப்பட்டுள்ள இடம்
    அஜந்தா
  4. முற்பட்ட வேதகால மக்கள் பரவியிருந்த இடங்களாக குறிப்பிடப்படும் எல்லைப் பகுதி
    காபூல் – மேல்கங்கை
  5. “இடுகாட்டு மேடு” என்று அழைக்கப்படும் சிந்திய மொழிச் சொல்
    மொகஞ்சதாரோ
  6. சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகரத்திட்டத்தினை கொண்டுள்ளது.
    மொகஞ்சதாரோ, ஹரப்பா
  7. ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வழி
    போலன் கணவாய்
  8. சிந்து நதியால் மிகவும் பயன்பெறும் சமவெளிப் பகுதி
    காஷ்மீர் பள்ளத்தாக்கு
  9. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
    சால்கோலித்திக் – செம்பு கற்காலம்
  10. முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்
    பாடலிபுத்திரம்