• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 18, 2022
  1. சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் எது?
    பெக்மென் சாதனம்
  2. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?
    கார்பன் டை ஆக்சைடு
  3. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது என்ன?
    100 சதவீத அசிட்டிக் அமிலம்
  4. நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை எது?
    தேனிரும்பு
  5. நீர்ம அம்மோனியாவின் பயன்
    குளிர்விப்பான்
  6. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது ?
    நைட்ரஜன்
  7. சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் ?
    கொழுப்பு அமிலம்
  8. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது எது?
    கிராபைட்
  9. வெண்ணெயில் காணப்படும் அமிலம் எது?
    பியூட்டிரிக் அமிலம்
  10. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது என்ன?
    தனி ஆல்கஹால் ூ பெட்ரோல்