• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 16, 2022
  1. தயிராக மாற்ற முடியாத ஒரே பால் எது?
    ஒட்டகப்பால்
  2. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் எது?
    கங்காரு எலி.
  3. துருவக் கரடிகள் அனைத்தும் எந்தக் கை பழக்கம் உடையவை?
    இடது கைப்பழக்கம் உடையவை
  4. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு எது?
    கரடி.
  5. ஒரு மோட்டார் வாகனத்தில் எத்தனை சதவீதம் வண்டி ஓட்டுவதற்குப் பயன்படுகிறது?
    30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
  6. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
    அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
  7. ஆக்டோபஸ்க்கு எத்தனை இதயங்கள் இருக்கிறது?
    மூன்று இதயங்கள். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
  8. குரங்குகளுக்கு எத்தனை மூளை?
    இரண்டு மூளை
  9. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை)எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது?
    பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
  10. சீசேரியன் என்ற பெயர் எப்படி வந்தது?
    சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசேரியன் என்று பெயர் வந்தது.