• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 15, 2022
  1. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்)
  2. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது
    நீர்ம ஹைட்ரஜன்
  3. வெள்ளை துத்தம் எனப்படுவது
    ஜிங்க் சல்பேட் ணுnளுழு4
  4. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்
    ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் ர்குளுழு3
  5. காஸ்டிக் சோடா எனப்படுவது
    சோடியம் ஹைட்ராக்சைடு
  6. அமில நீக்கி என்ப்படுவது
    மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  7. காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது
    பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
  8. குளிர் பானங்களின் Pர் மதிப்பு
    3.0
  9. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது
    ஜிப்சம்
  10. குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்
    பொட்டாசியம் ஹைட்ராக்சைடு