- ஆந்தை தன் தலையை எவ்வளவு தூரம் சுழற்ற முடியும்?
270 டிகிரி - ஒரு கொம்பு காண்டாமிருகம் எந்த நாட்டில் காணப்படுகின்றது?
இந்தியா - புலிகள் மற்றும் சிங்கங்கள் இரண்டும் காணப்படும் ஒரே நாட்டின் பெயர்?
இந்தியா - புலியின் கிளையினங்களில் மிகப்பெரியது எது?
சைபீரியன் புலி - விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
நாய் - எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?
ஹம்ப்பேக் திமிங்கிலம் - ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை
32 - உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?
துருவ கரடிகள் - காடுகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் நாடு எது?
இந்தியா - நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
120000 கிலோ
பொது அறிவு வினா விடைகள்
