• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 22, 2023
  1. ஆணிவேர் மாற்றமடைந்திருப்பது எது?
    கேரட்
  2. ஆணிவேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
    பீட்ருட்
  3. தாவரத்தின் இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி?
    பூக்கள்
  4. குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு?
    ஹைட்ரா
  5. மனிதனில் ரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது?
    தட்டைப்புழு
  6. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது எது?
    பசுங்கணிகம்
  7. அடர்த்தி குறைவான பொருள் எது?
    வாயு
  8. விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு?
    ஒளிச்சேர்க்கை
  9. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று எது?
    கருங்கல் துண்டு
  10. அமீபாவில் காணப்படும் இடப்பெயர்ச்சி உறுப்புகள்?
    போலிக்கால்கள்