• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 15, 2023

  1. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு
    விசை/பரப்பு
  2. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது
    நிலை ஆற்றல்
  3. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம்
    ஆல்கஹால்
  4. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
    போர்டன் அளவி
  5. ஒரியான் என்பது
    விண்மீன் குழு
  6. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு
    ஸ்ட்ரேட்டோஸ்பியா
  7. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்
    நைட்ரஜன்
  8. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை
    1770
  9. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம்
    சிலிக்கன்
  10. திட்ட அலகு என்பது
    எஸ்.ஐ முறை