• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு – வினாவிடை

Byவிஷா

Jan 11, 2022
  1. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?
    ரெயின் கேஜ்
  2. பென்சில் செய்ய உதவும் மரம் எது?
    கோனிபெரஸ்
  3. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?
    அயர்லாந்து
  4. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?
    பஞ்சாப்
  5. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?
    அனிச்சம்
  6. 16.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
    அன்னை தெரசா
  7. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
    கெப்ளர்
  8. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
    ரஷ்யர்கள்
  9. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
    1860
  10. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
    ஜனவரி 3