• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை:

Byவிஷா

Nov 12, 2021
  1. கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை அறியும் முறைக்குப் பெயர் என்ன?
    கிராபாலஜி
  2. மிகச்சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை எது?
    ஹம்மிங் பறவை
  3. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
    பிங்கலா வெங்கையா
  4. இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி எது?
    தமிழ், நூல்: விவிலியம்
  5. மிக வேகமாக வளரும் உயிரினம் எது?
    நீலத்திமிங்கலம்
  6. மூன்று இதயங்களைக் கொண்ட மீன்கள் எவை?
    கணவாய் மீன்கள் (கட்டில் பிஷ்), ஸ்குவிட் மற்றும் ஆக்டோபாஸ்
  7. கழுகுகளின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
    40 ஆண்டுகள்
  8. இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
    1959
  9. ஒரு மின்சார பல்பு எத்தனை மணி நேரம் எரியும் திறன் கொண்டவை?
    750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும்
  10. உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி எது?
    மோனார்க் பட்டர்பிளை