- காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்
ஆப்பிரிக்கா - வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு
1971 - உலகின் சிறிய பெருங்கடல் எது?
ஆர்டிக் - சாக்கடல் எந்த இரு நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது?
ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் - எந்த கடலில் பெர்முடா முக்கோணம் பகுதி அமைந்துள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல் - ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு எது?
சுவிட்சர்லாந்து - இடி மின்னல்களின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
பூட்டான் - வெள்ளை யானைகளின் நாடு எது?
தாய்லாந்து - உலகில் உள்ள பெருங்கடல்களின் எண்ணிக்கை?
5 - ஆயிரம் ஏரிகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு?
பின்லாந்து
பொது அறிவு வினா விடை
