- எந்த நாட்டில் கராத்தே பள்ளி முதன் முதலில் தொடங்கப்பட்டது?
ஜப்பான் - கால்பந்து வீரர் ரொனால்டோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
போர்ச்சுகல் - உலகின் மிக ஆழமான ஏரி எது?
பைக்கால் ஏரி - பறவைத்தீவு என்று அழைக்கப்படும் நாடு எது?
நியூசிலாந்து - தகர உற்பத்தியில் உலகில் முதன்மையான நாடு எது?
மலேசியா - உலகிலேயே அதிகளவில் புலம்பெயர்ந்த மக்கள் தொகையினைக் கொண்ட நாடு எது?
இந்தியா - எந்த நாட்டில் மிக உயராமான மலைச் சிகரம் உள்ளது?
நேபாளம் - வெள்ளைக்கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம்?
அண்டார்டிகா - உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
மாஸ்கோ - உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்
தென் அமெரிக்கா
பொது அறிவு வினா விடை
