1. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று

2. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா

3. ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்து இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை எது? Education
4. வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது? 24 வயது
5. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது? 22
6. உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? இந்தியாவில்
7. உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது? ரஷ்யா
8. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது? ஆந்தை
9. வயிற்றில் நான்கு அறைகளை கொண்ட விலங்கு எது? மாடு
10. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது? டால்பின்




