• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 17, 2024

 1. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? ஏற்காடு

2. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது? பலாஹி (பஞ்சாப்)

3. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது? 1835, சென்னை

4.இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 18 லட்சம்

5. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது? கல்கத்தா பல்கலைக்கழகம்

6. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை? 1 லட்சத்து 55 ஆயிரம்

7. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன? 2.4 லட்சம்

8. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை? 17

9.மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 2004

10. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? 38