1. உலகிலேயே ஆழமான ஆழி எது? மரியானா ஆழி
2. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது? ரப்லேசியா அர்னால்டி
3. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? சுப்பீரியர் ஏரி
4. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது? நவுரு தீவு
5. உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த நாட்டில் உள்ளது? சிலி
6. உலகின் மிக நீளமான மலை எது? அந்தீஸ் மலை
7. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
8. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது? கொங்கோ நதி
9. உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரின்லாந்து
10. உலகின் மிகச்சிறிய கண்டம் எது? ஆஸ்திரேலியா
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)