• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 24, 2024

1. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது? ஜோத்பூர்

2 இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? டெஹராடூன்

3 நீல மலைகள் என அழைக்கப்படுவது எது? நீலகிரி

4 இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மறைமுகத்தேர்தல்

5 இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935

6 தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது? தூத்துக்குடி

7 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (“இஸ்ரோ “) தலைவர் யார்? கே.ராதாகிருஷ்ணன்

8. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு

9 இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது? கொல்கத்தா (1973)

10 இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது? உலார் ஏரி