• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 17, 2024

1. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 

2. தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 

3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5

4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.? இலத்தீன் மொழியில் 

5. அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை.? 22

6. இந்தியாவில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு.? 1947

7. அகில வானொலி ஒலி பரப்பு முதன் முதலில் தொடங்கப்பட்ட இடம் எது.? கொல்கத்தா மற்றும் மும்பை 

8. மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி நடத்திய இதழின் பெயர் என்ன.? விமோசனம் 

9. இந்தியாவின் மிக பெரிய நதி எது.? கங்கை 

10. வாடகை கார் அதிகம் உள்ள நகரம் எது.? மெக்சிகோ