- விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி - அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர் - இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப் - ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?
மூன்று - காகமே இல்லாத நாடு எது ?
நியூசிலாந்து - குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
விஸ்வநாதன் ஆனந்த் - காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
போலந்து - இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931) - காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
பொது அறிவு வினா விடைகள்
