• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 18, 2023
  1. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
    இத்தாலி
  2. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
    ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
  3. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
    இளவரசர் பிலிப்
  4. ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?
    மூன்று
  5. காகமே இல்லாத நாடு எது ?
    நியூசிலாந்து
  6. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
    விஸ்வநாதன் ஆனந்த்
  7. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
    போலந்து
  8. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
    பாரத ரத்னா
  9. இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
    ஆலம் ஆரா (1931)
  10. காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
    கல்வி வளர்ச்சி நாள்