- இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும்?
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்) - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர்?
ஜான் பன்யன் - இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள்?
ஆன்மஈடேற்றம் - “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர்?
லட்சுமிதேவி - தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை?
ஏழு - ஜடாயுவின் அண்ணன்?
சம்பாதி - “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர்?
மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் - பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?
வெளவால் - மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?
தீக்கோழி - ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?
3
பொது அறிவு வினா விடைகள்
