- உலகில் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500 - அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னடி - மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு எது?
ஹோவாங்கோ ஆறு - உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது?
இந்தோனேஷியா - மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
தென்னாப்பிரிக்கா - உலகிலேயே மிகவும் பெரிய தேசியக் கொடி கொண்ட நாடு எது?
டென்மார்க் - கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?
இங்கிலாந்து - காவல்துறையில் முதன் முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
பிரிட்டன் - உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின் (8611 மீட்டர்கள்) - எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல்
பொது அறிவு வினா விடைகள்
