- தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
கடற்குதிரை - விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
நாய் - இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட் - ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
1920 - “கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
டேபிள் டென்னிஸ் - 2022 குஐகுயு உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
அர்ஜென்டினா - இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
ஐந்து - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
ஹென்றி ஆல்பர்ட் - கம்பரை ஆதரித்த வள்ளல்?
சடையப்ப வள்ளல் - கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
சரசுவதி அந்தாதி
பொது அறிவு வினா விடைகள்
