• Wed. Feb 12th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 28, 2023

  1. சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?
    லி கொர்புசியர்
  2. இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?
    ஜே.ஏ.ஹிக்கி
  3. இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?
    ஜோதி பாசு
  4. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?
    ஐசென் ஹோவர்
  5. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?
    ராஜ்குமாரி அம்ரித் கவுர்
  6. இந்திய-பாகிஸ்தான் எல்லை?
    வாகா
  7. அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?
    போயிங்
  8. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?
    ஆக்டா
  9. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
    திருநெல்வேலி
  10. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
    யுரேனியம்