- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
50 - மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?
ஹிந்தி - மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?
நர்மதா, தப்தி, மகாநதி - மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?
சதுப்பு நில மான் - மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?
பாரடைஸ் பிளைகேட்ச்சர் - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?
இல்லினாய்ஸ் - இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?
என்.கோபாலசாமி ஐயங்கார் - இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
டாக்டர். வேணுகோபால் - இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு - எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?
பச்சேந்திரி பால்
பொது அறிவு வினா விடைகள்
