• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 21, 2023
  1. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
    பிப்ரவரி 28 ஆம் நாள்
  2. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
    இந்தியா
  3. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
    ரிக்டர்
  4. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
    இஸ்லாமியக் காலண்டர்
  5. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
    நீல் ஆம்ஸ்ட்ராங்
  6. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
    2008 அக்டோபர் 22
  7. தென்றலின் வேகம்?
    5 முதல் 38 கி.மீ.
  8. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
    தமிழ்நாடு
  9. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
    48சதவீதம்
  10. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
    நிலக்காற்று