1) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
2) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
3) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
4) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள் 6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
5) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
6) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
7) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
8) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
9) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
10) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்