• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 15, 2022
  1. பாணர் எம்மன்னனின் சம காலத்தவர்?
    கரிகாலன்
  2. சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை?
    ரொட்டி சோடா
  3. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?
    வேதாரண்யம்
  4. பொருலா என்ற செடியில் இருந்து வெளிப்படும் ஒரு திரவப்பொருள் எது?
    பெருங்காயம்
  5. இரத்தத்தின் பி.எச் மதிப்பு?
    7.4
  6. பொய்கையார் இயற்றிய இலக்கியம் எது?
    களவழிநாற்பது
  7. கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர் எது?
    திருமானவன்
  8. வாகைப்பரந்தலைப் போரை நடத்திய மன்னன்?
    கரிகாலன்
  9. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?
    ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  10. வேதிப்பொருள்களின் அரசன் என அழைக்கப்படுவது?
    கந்தகஅமிலம்