மதுரை நகர் அரிமா சங்கம் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி , அபுதாகீர்,ஷேக் நபி, மன்சூர், காளிமுத்து.அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை கந்தம்மாள் மாரியப்பன் வழங்கினார்.