சிவகாசி சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயப் பிரிவில் செயலாளர் முருகன் அவர்களின் மனைவி காளியம்மாள் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து முன்னாள் பால்வத்துறை அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மேற்கு மாவட்டக் கழக செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி சொந்த நிதியான 25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கி உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
