• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஷெல் அறக்கட்டளையின் மூலம் அடர்வனக்காடு உருவாக்கும் திட்டம்…

ByA.Tamilselvan

Jul 23, 2022

விருதுநகர் மாவட்டத்தில் அடர்வனக்காடுகளை உருவாக்கும் முயற்சியாக ஷெல் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடும் பணியினை துவங்கியுள்ளது.
ஷெல் அறக்கட்டளை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிபணிகளை செய்து வருகிறது. அந்தவகையில்
விருதுநகர் நகராட்சி சார்பாக புல்லலக்கோட்டை ரோடு பொது மயானம் அருகில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கரில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனக்காடு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது..


இதில் நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர், நுகர்வோர் மன்ற தலைவர் முகமது எகியா, மகேந்திரன் துணைவியார் ஆர்.தங்கம்மாள் M.A.,M.Ed.M.Phil,( ஆசிரியர்),ஷெல் அறக்கட்டளை நிர்வாகிகள் , இராமகிருஷ்ணன், ,சுதன்,திரு,T,பிரபா, ,சந்தோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்..மேலும் நகராட்சி அதிகாரிகள்,துப்புரவு ஆய்வாளர்கள்,நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்…

நிகழ்ச்சி ஏற்பாடு

R.V.மகேந்திரன் MA EX-MC.
SHELL அறக்கட்டளை மேனேஜிங் ட்ரஸ்டி

ஷெல் அறக்கட்டளை மூலம் முதல் கட்டமாக 250 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டது மனமகிழ்ச்சியை தந்தது…